முதலடி

first step

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முதலடி (mutal-aṭi) — noun
  1. +
  2. Beginning; தொடக்கம். Loc
  3. First crop of the year; ஆண்டின் முதல் மகசூல். (C. G.)

IndoWordNet

முதலடி — noun
  1. ஒன்றிற்கு எதிராக செய்யப்படும் ஏதாவது ஒரு வேலையின் ஆரம்பம் அல்லது தொடக்கம்

தொடக்கம் துவக்கம் ஆரம்பம் மூலம் முதல் ஆதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முதலடி
  1. தொடக்கம்
  2. ஆண்டின் முதல் விளைச் சல்