( எ.கா) - நிகழ்ச்சி எத்தனை மணிக்கு துவங்கும்?/ஆரம்பம்? பெயர்ச்சொல் ர.ராஜேந்திரன் தொடக்கம்
beginning, start, commencement
Winslow (1862)
ஆரம்பம் (ārampam) — noun
Beginning, commencement of a thing, introduction, prelude, prologue, தொடக்கம்
Preparation, readiness, ஏத்தனம்; [ex ஆ, et ரபி, to commence.] Wils. p. 119. ARAMB'HA. (c.)
A great noise, பேரொலி
ஆரம்பசூரன் — A forward person, one more ready to undertake, than patient to execute, தொடக்கத்தில்வீரனாயிருப்போன். 2. A boaster, blusterer, வீம்புபேசுவோன்.
Fabricius (1972)
ஆரம்பம் — noun
beginning, துவக்கம்
preparation, எத்தனம்
prelude, preface, பாயிரம்
a noise, ஒலி
ஆரம்ப சூரன் — a boaster, a forward person.
ஆரம்ப புருஷன் — originator.
ஆரம்பப் படிப்பு — primary education.
Tamil Moli Akarathi (1928)
ஆரம்பம் (ārampam)
ஒலி, கொலை, துவக்கம், பாயி ரம், பெருமை, பேரொலி, முயற்சி
ஆரம்பம் (ārampam)
ஏழங்கமுடையது, முகம், ஏழு வகையுழவு, இது ஏழுவகைப்பட்ட வழுவினாற் சமைக்கப்பட்ட புழுதியு ளிட்டவித்துப் பவஞ்செய்து முளை த்து முடிவது போல்வது