ஒரு நிகழ்வு, செயல் அல்லது திட்டம் ஒன்றின் முதற் கட்டம். ஆங்கிலம் - start, beginning துவங்கு, துவக்கு, துவக்கம்
commencement, beginning, starting
தொடக்கம் ஆரம்பம் முதல்நிலை வேலை பணி மூலம் முதல் ஆதி செயல் திறப்புவிழா தொடக்கவிழா துவக்கவிழா அறிமுகவிழா ஆரம்பவிழா முதலடி அறிமுகம் படைப்பு துவக்கி வைத்தல் தொடங்கி வைத்தல் பாகம்