ஆதி

- - தோற்றம், ஆரம்பம், துவக்கம் - origin சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி

beginning, commencement origin that which has a beginning

Tamil Wiktionary

ஆதி — பெயர்ச்சொல் (Noun)
  1. - - தோற்றம், ஆரம்பம், துவக்கம்

[object Object]

Winslow (1862)

ஆதி (āti) — noun
  1. Source, cause, primitiveness, beginning. மூலம்
  2. Excellency, முதன்மை
  3. The Supreme Being, கடவுள்
  4. An independent sovereign, a supreme ruler, an emperor, இறைவன்
  5. A master, proprietor or one to whom a right or duty is owing, ஏசமான்
  6. The sun, சூரியன்
  7. Running in a direct course, நேரோடுகை
  8. Antiquity, பழமை
  9. Siva, சிவன்
  10. Vishnu, விட்டுணு
  11. Brahma, பிரமன்
  12. Argha, அருகன்
  13. Buddha, புத்தன்
  14. Joined with a noun, it includes the thing mentioned and the rest of its series–as பிரமாதி
  15. A mode of time or measure in music, ஆதிதாளம்
  16. (சது. for மாதி.) A circular course, மண்டலமாயோடுகை. (p.)
  • ஆதிகடவுள் — The primeval deity.
  • ஆதிகாரணம் — A primary cause.
  • ஆதிக்கடுஞ்சாரி — Solder, a metallic cement said to consist of nine salts, நவச்சாரம்.
  • ஆதிக்கல்நாதம்–ஆதிக்கல்பேதம் — A drug–green vitriol, sulphate of iron, அன்னபேதி.
  • ஆதிக்குடி — Soap, சவுக்காரம்.
  • ஆதிக்குரு — Earth impregnated with soda, பூநீறு.
ஆதி (āti) — noun
  1. A kind of prepared arsenic, as காச்சற்பாஷாணம்.
ஆதி (āti)
  1. A finite form of ஆ, answering to ஆவாய். (p.)

Fabricius (1972)

ஆதி — noun
  1. beginning, commencement, துவக்கம்
  2. source, cause, மூலம்
  3. the Supreme Being, கடவுள்
  4. anti- quity, பழமை
  5. (as affix) this and the rest and so on, as ஆபரணாதிகள், jewels and other ornaments, போஜ னாதிகள், victuals
  • ஆதிகாரணம் — primary cause.
  • ஆதிசேஷன் — a fabulous serpent, sup- porting the earth on its head.
  • ஆதித்தாய் தகப்பன் — our first parents.
  • ஆதிநூல் — the Vedas, the scriptures.
  • ஆதிமுதல் — from the beginning.
  • ஆதிமூலம் — rudiments; 2. Supreme Being.

Tamil Moli Akarathi (1928)

ஆதி (āti)
  1. அதிசயம், அருகன், இடம், இறை வன், ஈடு
  2. ஏப்பொருட்கு மிறைவன், ஏழுவாய், ஒருதாளம், கடவுள், காய்ச் சற்பாஷாணம், குதிரைக் கதியுள் ஒன்று, சூத்திரம், சூரியன், தொன் மை, நேரோடல், பரமசிவம், பழ மை, பிரதானம், பிரமன், பத்தன், மண்டலமாயோடல், மனவிருப்பம், மிகுதபாஷாணம், முதல், வனப்பு, அது பழங்கதைகூறுதல், விட்டுணு, வேர்
ஆதி (āti)
  1. அடி, ஆரம்பம், ஏழுவாய், தலை, தாழ், தொடக்கம் பிரசாயம், பூருவம், முதல், முன்னர், மூலம், மோனை
ஆதி (āti)
  1. அயன், அரன், அரி, அருகன், ஆவா யென்னுமுற்று, யறைவன், ஏப்பொ ருட்குமிறைவன், கடவுள், சூரியன், நேரோடல், பழமை, புத்தன், மண்டி லமாயோடல், முதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆதி¹ (āti) — noun
  1. < ādi
  2. Beginning, commencement; தொடக்கம். (திருவாச. 7, 1.)
  3. That which has a beginning; தொடக்கமுள்ளது. வினை ஆதியோ அனாதியோ (சி. போ. 2, 2, 3, சிற்.)
  4. Source, cause; காரணம். (குறள், 543.)
  5. Antiquity; பழைமை. (பிங்.)
  6. The Supreme Being, the first, applied esp. to Brahmā, Šiva, Viṣṇu, Arhat and Buddha; கடவுள். (பிங்.)
  7. Independent sovereign, supreme ruler, emperor; எப்பொருட்குமிறை. (பிங்.)
  8. Sun; சூரியன். ஆதி . . . வெயின்மணிப் பீடம் போன்றான் (பாரத. கிருட். 164)
  9. (Mus.) Variety of time-measure. See ஆதிதாளம்
  10. And others beginning from; முதலியன. இருக்காதிமறை மொழிந்தோன் (பாரத. சிறப்புப். 23)
ஆதி² (āti) — noun
  1. cf. at. Running of a horse in a straight course; குதிரையின் நேரோட்டம். அடிபடு மண்டிலத் தாதி போகிய (மதுரைக். 390).
ஆதி³ (āti) — noun
  1. Mental pain, agony; மனோவியாதி. ஆதிவியாதி (ஞானவா. தேவபூ. 49).

IndoWordNet

ஆதி — noun
  1. ஒரு வேலையின் அடிப்படை நிலை.

தொடக்கம் துவக்கம் ஆரம்பம் மூலம் முதல் செயல் திறப்புவிழா தொடக்கவிழா துவக்கவிழா அறிமுகவிழா ஆரம்பவிழா முதலடி அறிமுகம் படைப்பு துவக்கி வைத்தல் தொடங்கி வைத்தல்