மேல்

1)வானம், 2)மேன்மை), 3)மே, 4) உடம்பு, 5)மேற்கு. 1)sky, 2)excellence, 3)body மேன்மை, மேனி, மேற்கு, மேற்படி, மேற்பார்வை, மேற்புறம், மேலை

up, above, upper, higher superior, better west, western

Tamil Wiktionary

மேல் — பெயர்ச்சொல் (Noun)
  1. 1)வானம், 2)மேன்மை), 3)மே, 4) உடம்பு, 5)மேற்கு.

[object Object]

மேன்மை மேனி மேற்கு மேற்படி மேற்பார்வை மேற்புறம் மேலை மேல்மாடி மேல்மாடம் மேல்மட்டம் மேலாளர் மேலாண்மை மேலாடை மேற்கொள் மேலே மேலும்

Winslow (1862)

மேல் (mēl) — noun
  1. The sky, the visible heavens, வானம்
  2. The west, மேற்கு
  3. Width, breadth, அகலம்
  4. height, surface, மிசை
  5. [a particle of declension.] The seventh case or ablative of place, ஏழனுருபு
  6. [prep.] On, upon, above, மீது
  7. adv. More, more than அதிகம்
  8. Before, previous, former, முன்
  9. Hereafter–as a future birth, இனி. ஏன்தலைமேல், Upon my head. வீட்டின்மேல். Upon the house. நான்சொன்னதற்குமேலேசெய்தாய். You have done more than I said. அங்கேபோனதின்மேலெனக்கெழுது. Write me, after you have arrived there. அதுக்குமேல்நான்ஏன்னசெய்வேன்.......What shall I do besides, or more? பத்துமணிக்குமேல்வா.....Come after ten O'clock. இனிமேல்ஏன்னசெய்வாய். What will you do in future? மேல்கீழில்லையா. Is there no up and down; no high and low in rank? மேலுக்குச்சௌக்கியமில்லை. I am not in health of body, (lit.) to the outside. ஏன்மேலொன்றுமில்லை. There is nothing against me. அவனேமேலாயிருக்‌கிறான். He stands high. பகைவர்மேற்சென்றான், He went against the enemy
  • மேலகம் — A high abode; beatification, மோட்சம்; [ex அகம், place.] (p.)
  • மேலங்கி — A scarf of mantle.
  • மேலதுகீழதாய் — [ கீழதுமேலதாய்.] Upside down, subverted, ஏல்லாமேலதுகீழதாய்க்கீழதுமேலதாய்ப்போயிற்று. It is all over-turned.
  • மேலவர் — [sing. மேலவன்.] Superiors, பெரியோர். 2. The celestials, வானோர். (p.)
  • மேலவரிறைவன்–மேலவர்க்கிறைவன் — An epithet of Subramanya, leader of the celestial armies, முருகன். (சது.) 2. An epithet of Indra, இந்திரன்.
  • மேலழுக்கு — The dirt or filth on the body.

Fabricius (1972)

மேல் — noun
  1. the sky, ஆகாயம்
  2. surface, மேற்புறம்
  3. the west, மேற்கு
  4. width, breadth, அகலம்
  5. the 7th case, ஏழனுருபு
  6. (prep.) on, upon, above, மீது
  7. (adv.) more, more than, அதிகம்
  8. before, previous, former, முன்
  9. hereafter, - as a future birth, இனி
  • தலைக்குமேல் — over the head.
  • என் தலை–தலையின்–மேல் — upon my head.
  • இதுக்குமேல்–இனிமேல்–இனிமேலைக்கு — henceforth, for the fufure.
  • இதுக்குமேல் ஒன்றுமில்லை — nothing can exceed this.
  • பத்துமணிக்குமேல் — after ten o'clock.
  • பகைவர் மேற்செல்ல — to go against the enemy.

Tamil Moli Akarathi (1928)

மேல் (mēl)
  1. அகலம், அதிகம், ஆகாயம், இடம், இனியென்பது ஏழாம் வேற்றுமை யுருபு, சரீரம், பின், மிசை, முன்னே மேற்கு, மேற்புறம், வருங்காலம்
மேல் (mēl)
  1. இந்தனம்-உபரி-உம்பர்-ஞாங்கர்- மிசை-மீ-முன்-மேக்கு-மேற்கு வலம்
மேல் (mēl)
  1. அகலம், ஆகாயம், இனியென் பது, ஏழுனுருபு, (உ-ம்
  2. தன்மேற்கடு வரை நீரிற்கடுத்துவரக்கண்டும்) மே ல், மேற்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேல் (mēl)
  1. , [T. K. mēlu, M. mēl.] n
  2. That which is above or over; upper side; surface; மேலிடம். ஒலை . . . தொட்டு மேற்பொறியை நீக்கி (சீவக. 2143)
  3. Extra; அதிகப்படி
  4. Sky; வானம். (சூடா.) மேலுயர் கைலையை (கம்பரா. யுத்த. மந்திரப். 80)
  5. West; மேற்கு. (பிங்.)
  6. Head; தலை. மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் (பு. வெ. 2, 8)
  7. Leadership; superiority; தலைமை. மேலதிகாரி
  8. Excellence; மேன்மை. (பிங்.)
  9. The great; உயர்ந் தோர். இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதா மேல் (நாலடி, 60)
  10. Body; உடம்பு. மேலுக்குச் சுகமில்லை
  11. Knowledge; science; வித்தை. (தக்கயாகப். 545, உரை.)
  12. Place; இடம். (பிங்.)
  13. That which is superficial; மேலெழுந்தவாரி யானது
  14. That which goes before; முன்புள்ளது
  15. That which comes after; பின்புள்ளது. — adv
  16. More, more than; அதிகமாக. (W.)
  17. Before, previously, formerly; முன். சிறுபட்டி மேலோர்நாள் (கலித். 51)
  18. About; பற்றி. சிவ பிரான்மேற் பாடிய நூல்
  19. Afterwards, subsequently; அப்பால். அங்கே போனதின்மேல் எனக் கெழுது. (W.)
  20. Hereafter; இனி. (உரி. நி.) — part
  21. A particle meaning on, upon, above, used with verbs; ஓர் உபசர்க்கம். (பி. வி. 45, உரை.)
  22. Sign of the locative; ஏழனுருபு. (தொல். சொல். 82.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேல்
  1. மேலிடம்
  2. அதிகப்படி
  3. வானம்
  4. மேற்கு
  5. ! மேல்விழுதல் - முன்சென்று பாய்தல்
  6. வலியப் தலை
  7. தலைமை
  8. மேன்மை
  9. உயர்ந்தோர்
  10. : புகுதல்
  11. ஊக்கத்துடன் வினையில் முந்துதல். உடம்பு
  12. இடம்
  13. மேலெழுந்தவாரியானது
  14. மேல்விளைவு - பிற்பயன்
  15. மேற் செய்யவேண்டுஞ் முன்புள்ளது
  16. பின்புள்ளது
  17. அதிகமாக
  18. முன்
  19. செயல்
  20. ஓராண்டில் அதிகப்படி பயிரிட்டுப் பற்றி
  21. அப்பால்
  22. இனி
  23. ஒரு முன்னொட்டு
  24. ! பெறும் விளைச்சல்