A caste, ஓர்சாதி. மேனிகுலைந்துபோயிற்று. The beauty is gone. மேனியழியாதிருக்கிறாள். Her beauty is not lessened. பிறந்தமேனியாயிருக்கிறாள். He is unadorned (lit.) as he was born
He is uncontaminated. கறந்தமேனியாய்க்கொண்டுவா. Bring as milked. அவர்வைசியத்திருமேனி. He is of the Vaisya caste
மேனிகுலைய — To be deformed, &c. See குலை, v. n.
குப்பைமேனி — A plant. See குப்பை.
வெட்டுமேனி — New coined money.
Fabricius (1972)
மேனி — noun
bodily shape, form, body, உருவம்
beauty, அழகு
colour, நிறம்
a caste ஓர் சாதி
மேனி குலைந்தது — the beauty is gone.
மேனியிலே பட்டது — it touched the body, the body received a wound.