லயம்
சிறுதுமின்மை entire absence
nonstandard form of இலயம் (ilayam)
Winslow (1862)
லயம் (layam) — noun
- Dissolution, destruction. See இலயம்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
லயம் (layam) — noun
- See இலயம். ஒன்றோடொன்றாகவே பற்றிலயமாம் போதினில் (தாயு. சித்தர். 3).
லயம் (layam) — noun
- Entire absence; சிறிதுமின்மை. போதகம் என்னிடம் லயமே (சர்வசமய. பக். 8).