சமர்த்து

Samarthu

Winslow (1862)

சமர்த்து (camarttu) — noun
  1. Power, strength, திண்மை
  2. Ability, competence, skill, expertness, smartness, சாமர்த்தியம். W. p. 895. SAMART'HA
  3. [improp.] As சமுத்தி. See சமத்து
  • சமர்த்தன்–சமர்த்தாளி — See சமத்தன்.

Fabricius (1972)

சமர்த்து — noun
  1. சமத்து, s. strength, skill, ability, expertness, சாமர்த்தியம்.
  • சமர்த்தன்–சமர்த்துக்காரன்–சமத்தன் — ( சமர்த்தி) an able man, a clever, competent skilful person.
  • சமர்த்துக்காட்ட — to make a display of one's strength, skill or ability.
  • சமர்த்துப் பார்க்க — to try one's skill or strength.

Tamil Moli Akarathi (1928)

சமர்த்து (camarttu)
  1. சமத்து, பலம், வீரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சமர்த்து (camarttu) — noun
  1. Ability, skill; திறமை. See சமத்து¹
  2. சமர்த்தாற்று மாற்றால் (அரிச். பு. இந்திர. 46)

IndoWordNet

சமர்த்து — noun
  1. ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு

தகுதி பொருத்தம் திறமை ஆற்றல் வலிமை ஒற்றுமை ஒருமைப்பாடு ஐக்கியம் ஒருமுகம். லயம்