வந்தனம்

வணக்கம் greeting വന്ദനം (vandanaṁ) மலையாளம்

Vandanam

Tamil Wiktionary

வந்தனம்
  1. வணக்கம்

Winslow (1862)

வந்தனம் (vantaṉam)
  1. –வந்தனை. See வரு, v.

Fabricius (1972)

வந்தனம் — noun
  1. , வந்தனை, s. see under வா.
வந்தனம் — noun
  1. வந்தனை, s. reverence, obeisance, worship, வணக்கம்.
  • வந்தனம் ஐயா — my respects sir.
  • வந்தனமாலை–தோர ணம் — the ornamental arch of a gateway; 2. a wreath of flowers; 3. a wreath of flowers or leaves hung over the door of a house, .

Tamil Moli Akarathi (1928)

வந்தனம் (vantaṉam)
  1. அட்டாங்கமாகப் பணிதல், பணிதல், முகம், விநயம்
வந்தனம் (vantaṉam)
  1. அட்டாங்கமாகப் பணிதல், வி நயம், வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வந்தனம்¹ (vantaṉam) — noun
  1. < vandana
  2. Reverence, homage, adoration, worship, salutation; வணக்கம். வந்தனஞ் செய்தாற்கு (தேவா. 132, 8)
  3. Humility; modesty; விநயம்
  4. A term expressing thankfulness; நன்றிகூறும் மரியாதைச்சொல். Mod
வந்தனம்² (vantaṉam) — noun
  1. Face; முகம். (யாழ். அக.)

IndoWordNet

வந்தனம் — noun
  1. இஷ்ட தெய்வங்களைக் குணங்களை பாடி துதித்து பூஜை செய்வது.
வந்தனம் — noun
  1. மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல் அல்லது மரியாதையின் அறிகுறியாகக் கைகூப்பும் செயல்.

பூஜை பக்தி வணக்கம் நமஷ்காரம் மரியாதை கீர்த்தி பெருமை மேன்மை கௌரவம் புகழ் கியாதி நமஸ்காரம் நமாஸ் கும்பிட்டான்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வந்தனம்
  1. வணக்கம்
  2. பணிவு
  3. நன்றிகூறும் மரியாதைச்சொல்
  4. முகம்