வயித்தியம்
வைத்திய சாத்திரம் சிகிச்சை வைத்தியனது தொழில்; வைத்தியம், மருத்துவம்
Medicine
Fabricius (1972)
வயித்தியம் — noun
- வைத்தியம், s. doctoring, therapeutics.
Tamil Moli Akarathi (1928)
வயித்தியம் (vayittiyam)
- வைத்தியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வயித்தியம் (vayittiyam) — noun
- < வயித்தியன்
- Medical science; வைத்திய சாத்திரம். (W.)
- Medical treatment; சிகிற்சை
- Medical profession; வைத்தியனது தொழில்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வயித்தியம்
- மருத்துவம், சிகிச்சை
- நூல்
- மருத்துவனது தொழில்