வராங்கம்
வானவரின் சரீரம் the body of a celestial being
range
Winslow (1862)
வராங்கம் (varāṅkam) — noun
- The head, &c. See வரம்.
Fabricius (1972)
வராங்கம் — noun
- see under வரம்.
Tamil Moli Akarathi (1928)
வராங்கம் (varāṅkam)
- உடல், தலை, யானை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வராங்கம்
- தலை
- அழகிய உருவம்
- உடல்
- யானை
- இலவங்கம்
- வானவரின் உடம்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வராங்கம் (varāṅkam) — noun
- < varāṅga
- Head; தலை. (இலக். அக.)
- Elegant form; அழகியவுருவம்
- Body; உடல். (யாழ். அக.)
- Elephant; யானை. (யாழ். அக.)
- Clove. See இலவங்கம்
- (நாமதீப. 283.)
வராங்கம் (varāṅkam) — noun
- perh. varāṅga. The body of a celestial being; வானவரின் சரீரம். (R.)