யானை

கரிய நிறம் கொண்ட, பெரிய, பாலூட்டும் விலங்கு ஆகும். யானையின் குட்டியைக் கன்று என்றோ யானைக்குட்டி/குட்டியானை என்றோ அழைப்பர். யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.

elephant (Elephas maximus)

Winslow (1862)

யானை (yāṉai) — noun
  1. An elephant
  2. The sign of Kuvêra, as regent of the north
  3. The Pepul tree. See ஆனை. யானைகட்டக்கயிறுதானேஏடுத்துக்கொடுக்கும். The elephant gives the rope to tie itself; said of those who bring trouble on their own heads. Prov
  • யானைக்கச்சை — An elephant's rope. or the string around his neck; also his girth.
  • யானைச்சார்வு — A place of rest for elephants, a stall for them, யானைதுயிலிடம். (சது.)
  • யானைத்தடிப்பு–யானைப்பிச்சான் — A plant, Cissus acida.
  • யானைப்படுகுழி — A pit-fall for catching elephants.
  • யானைப்பெருங்காயம் — See பெருங்காயம்.
  • யானைமாவுத்தன் — An elephant-driver, as மாவுத்தன்.

Fabricius (1972)

யானை — noun
  1. an elephant, see ஆனை.
  • யானை யுண் குருகு — a fabled carnivorous bird said to devour the elephant - the ruddy goose.
  • யானை யுரித்தோன்–கஜாமுகாசுரன் — Siva as having skinned, .
  • யானை விச்சுளி–ஓர் கழுகு — a kind of eagle, the osprey, .
  • யானை வீரிடல் — the trumpeting of an elephant.

Tamil Moli Akarathi (1928)

யானை (yāṉai)
  1. ஆனை, இது இராசசின்னத்தொ ன்று, வடதிசைப்பாலன்குறியுமாம்
யானை (yāṉai)
  1. அத்தி, அறுகு, ஆம்பல், இபம், இம்படி, உம்பல், உவா, ஏறும்பி ஒரு த்தல், ஓங்கல், கடிவை, கயம், கரி, கரிணி, கரேணு, களபம், களிறு, கள் வன், கறையடி, குஞ்சரம், கும்பி, கை ப்புலி, கைம்மலை, கைம்மா, கோட்டு மா, சிந்துயம், சுண்டாலி, சூகை, தந் தாவளம், தந்தி, தாமம், திண்டி, தும் பி, தூங்கல், தெள்ளி, தோல்நாகம், நால்வாய், நூழில், பகடு, புகர்முகம், புழைக்கை, பூட்கை, பெருமா, பொங் கடி, போதகம், மதகயம், மதமொய் மாதாவளம், மந்தமா, மருண்மா, மற மலி, மாதங்கம், மாதிரம், மொய், வய மா, வல்விலங்கு, வழுவை, வாரணம், வேதண்டம், வேழம், இதனாண், உம் பல், ஒருத்தல், களிறு தகர், பகடு, மா, இதன்பெண்-அத்தினி, கரினி, பிடி வடவை, இதன்கன்று கயந்தலை, கய முனிகளபம், குழவி, துடியடி, போத கம், முனி அன்றியும் மலையிற்பிறந்த யானை-கிரிசரம், ஆற்றுச்சார்பிற் பிறந் தயானை, வனசரம்
யானை (yāṉai)
  1. 3- நதிசரம், வனசரம், கிரிசரம்
யானை (yāṉai)
  1. வடதிசைப்பாலன்குறிவாரணம்

IndoWordNet

யானை — noun
  1. துதுக்கையும் முறம் போன்ற காதுகளும் மிகப் பெரிய உடலும் கொண்ட விலங்கு.
யானை — noun
  1. சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

களிறு ஆனை விலங்கு மிருகம் ஆண்யானை வயமா வராங்கம் கஜம் குஞ்சரம் களபம் பெண்யானை ராட்சதர்கள் அரக்கர்கள் கங்குல்வாணர் நிருதர் பவிஷீ யாங்கர் பதால்தந்தியானை உரலடி கசம் குஞ்சி கோடுமா கயந்தலை கயம் கயமுனி

Tamil Wiktionary

யானை
  1. கரிய நிறம் கொண்ட
  2. பெரிய
  3. பாலூட்டும் விலங்கு ஆகும்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

யானை (yāṉai) — noun
  1. Elephant, Elephas indicus; துதிக்கை யுடைய விலங்குவகை. யானையுங் குதிரையும் (தொல். பொ. 570)
  2. Red-wooded fig tree. See ஆனை
  3. (W.)