ஆனை

யானை ஆனையாய்க் கீடமாய் elephant

elephant (Elephas maximus) ebony

Tamil Wiktionary

ஆனை — பெயர்ச்சொல் (Noun)
  1. யானை ஆனையாய்க் கீடமாய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆனை (āṉai) — noun
  1. Elephant; யானை. ஆனையாய்க் கீடமாய் (திருவாச. 8, 14)
  2. Red-wooded fig tree. See அத்தி. (மூ. அ.)
ஆனை (āṉai) — noun
  1. Mountain ebony; ஆத்தி. (பச். மூ.)

Winslow (1862)

ஆனை (āṉai) — noun
  1. An elephant, யானை
  2. (M. Dic.) The அத்தி tree, Ficus racemosa
  • ஆனைகட்டுந்தறி–ஆனையணைதறி — A post to tie an elephant.
  • ஆனைக்கண் — Round, black spots in fruits, when they are over-ripe, or spoiled.
  • ஆனைக்கண்படுதல்–ஆனைக்கண் வி ழுதல் — The appearing of spots, or defects in fruits. பலாப்பழமானைக்கண்பட்டுப் போயிற்று. The jack fruit has got a defect or flaw.
  • ஆனைக்கதுப்பு — The frontal sinus of the elephant, from which secretion exudes when the animal is in rut.
  • ஆனைக்களிமுளையான் — A plant, ஓர்பூடு.
  • ஆனைக்கற்றலை — A fish, ஓர்மீன்.

Fabricius (1972)

ஆனை
  1. , யானை, an elephant.
  • ஆனைகட்டுந்தறி–யணைதறி — a post to tie an elephant.
  • ஆனைக்கன்று–க்குட்டி — a young elephant.
  • ஆனைக்கால் — elephantiasis, big leg; 2. a big tube for rain water.
  • ஆனைக்கொம்பு — ivory, elephant's tusks; 2. black grain of rice, cock-spur.
  • ஆனைச்சாலை–க்கூடம் — an elephant's stall.
  • ஆனைத்தந்தம்–ஆனைக்கொம்பு — ivory, .

Tamil Moli Akarathi (1928)

ஆனை (āṉai)
  1. அத்திமரம், யானை
ஆனை (āṉai)
  1. யானை

IndoWordNet

ஆனை — noun
  1. துதுக்கையும் முறம் போன்ற காதுகளும் மிகப் பெரிய உடலும் கொண்ட விலங்கு.
ஆனை — noun
  1. சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

யானை களிறு விலங்கு மிருகம் ஆண்யானை வயமா வராங்கம் கஜம் குஞ்சரம் களபம் பெண்யானை ராட்சதர்கள் அரக்கர்கள் கங்குல்வாணர் நிருதர் பவிஷீ யாங்கர் பதால்தந்தியானை உரலடி கசம் குஞ்சி கோடுமா கயந்தலை கயம் கயமுனி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆனை
  1. யானை
  2. காண்க: அத்தி
  3. ஆத்தி