களிறு

ஆண் யானை male elephant éléphant mâle

a male elephant a boar a male shark

Tamil Wiktionary

களிறு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஆண் யானை

[object Object], [object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

களிறு (kaḷiṟu) — noun
  1. < களி²
  2. [M. kaḷiṟu.] Male elephant; ஆண்யானை. மண்டமர் முருக்குங் களிறனையார்க்கு (மணி. 18, 140)
  3. Boar; ஆண் பன்றி. (தொல். பொ. 589.)
  4. Male shark; ஆண் சுறா. (பிங்.)
  5. The 13th nakṣatra. See அத்தம்⁸. (திவா.)

Winslow (1862)

களிறு (kaḷiṟu) — noun
  1. A male elephant, ஆண்யானை
  2. A boar, ஆண்பன்றி
  3. A male shark, ஆண்சுறா
  4. The thirteenth constellation, அத்தநாள்
  5. The male of beasts in general, விலங்கினாண்பொது. (p.) மதகளிறுபோலே. As wild as an elephant in rut

Fabricius (1972)

களிறு — noun
  1. a male elephant ஆண்யானை
  2. a boar
  3. a male shark, ஆண் சுறா
  4. the 13th lunar asterism, அஸ்த நக்ஷத்திரம்

Tamil Moli Akarathi (1928)

களிறு (kaḷiṟu)
  1. அத்தநாள், ஆண்சுறா, ஆண்பன் றி, ஆண்யானை, யானை, விலங்கேற் றின்பொது
களிறு (kaḷiṟu)
  1. அத்தநாள், ஆண்சுறா, ஆண்பன் றி, ஆண்யானை, விலங்கினாண்பொது

IndoWordNet

களிறு — noun
  1. துதுக்கையும் முறம் போன்ற காதுகளும் மிகப் பெரிய உடலும் கொண்ட விலங்கு.
களிறு — noun
  1. தந்தமில்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆண் யானை

யானை ஆனை விலங்கு மிருகம் ஆண்யானை வயமா வராங்கம் கஜம் குஞ்சரம் களபம் பெண்யானை ராட்சதர்கள் அரக்கர்கள் கங்குல்வாணர் நிருதர் பவிஷீ யாங்கர் பதால்தந்தியானை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

களிறு
  1. ஆண்யானை
  2. ஆண்பன்றி
  3. ஆண்சுறா
  4. அத்தநாள்