வயமா
அரிமா, சிங்கம் குதிரை ஆவணி மாதம்
lion tiger horse
Tamil Moli Akarathi (1928)
வயமா (vayamā)
- குதிரை, சிங்கம், புலி, யானை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வயமா
- அரிமா
- ஆவணிமாதம்
- புலி
- யானை
- குதிரை
Tamil Wiktionary
வயமா
- அரிமா
- சிங்கம்
- புலி
- யானை
- குதிரை
- ஆவணி மாதம்
[object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வயமா (vaya-mā) — noun
- < வய + மா²
- Lion; சிங்கம். ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉங் குன்று (ஐங்குறு. 307). (பிங்.)
- The month of Āvaṇi; ஆவணிமாதம். வயமாகனிக்குங்கோற்றேட்கு நன்னான்கு (தைலவ. பாயி. 55)
- Tiger; புலி. (பிங்.) குன்றில் வயமாமுழங்க (சீவக. 2778)
- Elephant; யானை. வயமாத் தானவாரியும் (கம்பரா. ஊர்தேடு. 17)
- Horse; குதிரை. பணைநிலை முணைஇய வயமாப் புணர்ந்து (ஐங்குறு. 449)