குஞ்சரம்

elephant - யானை. குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். பதி.) An epithet to denote excellence used in compounds like கவிகுஞ்சரம் - ஒரு சொல்லை ச் சார்ந்து உயர்வு குறிக்கும் மொழி.

Kuncharam

Winslow (1862)

குஞ்சரம் (kuñcaram) — noun
  1. An elephant, யானை
  2. (fig.) Pre-eminence, excellence, உச்சிதம்–as in இராசகுஞ்சரம். Wils. p. 225. KUNJARA
  3. A water-plant, கருங்குவளை, Pontederia, L
  • குஞ்சரக்கன்று — young elephant, யானைக்குட்டி.
  • குஞ்சரக்கோடு — The tusk of an elephant, யானைக்கொம்பு.
  • குஞ்சராசனம் — The sacred fig-tree, அரசு; lit. the food of elephants. (p.)
  • புருஷகுஞ்சரம் — An excellent personage, ஆடவரிற்சிறந்தோன்.

Fabricius (1972)

குஞ்சரம் — noun
  1. an elephant, யானை
  2. an epithet to denote excellence used in compounds like, கவிகுஞ்சரம்
  3. (Tamil) pontederia, குவளை
  • குஞ்சரக்கன்று — a young elephant.
  • குஞ்சராசனம்–குஞ்சரம்–அசனம்–அரசு — (+) the food of the elephants; 2. the sacred fig-tree, .
  • புருஷ குஞ்சரம் — an excellent personage.
  • குஞ்சரத்தீ–யானைத்தீ — a disease cau- sing great hunger.
  • குஞ்சரமணி — a necklace worn by women.
  • குஞ்சரி — a female elephant; 2. a con- sort of Skanda.

Tamil Moli Akarathi (1928)

குஞ்சரம் (kuñcaram)
  1. ஒருவானரர், அஞ்சனை தந்தை, அனுமான் பாட்டன்
குஞ்சரம் (kuñcaram)
  1. யானை

IndoWordNet

குஞ்சரம் — noun
  1. தந்தமில்லாமல் இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆண் யானை
குஞ்சரம் — noun
  1. சதுரங்க விளையாட்டிலுள்ள ஒரு காய்

ஆண்யானை களிறு வயமா வராங்கம் கஜம் களபம் யானை ஆனை உரலடி கசம் குஞ்சி கோடுமா கயந்தலை கயம் கயமுனி கரி கறையறி சிந்தூரம் புகர்முகம் புழைக்கை மதகயம் மதாவளம் மந்தமா மருண்மா வாரணம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குஞ்சரம்¹ (kuñcaram) — noun
  1. < kuñjara
  2. Elephant; யானை. குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப். 5, பதி.)
  3. An epithet to denote excellence used in compounds like கவிகுஞ்சரம்; ஒருசொல் லைச்சார்ந்து உயர்வுகுறிக்கும் மொழி
குஞ்சரம்² (kuñcaram) — noun
  1. Blue nelumbo. See கருங்குவளை. (மலை.)