வரையறை

அடக்கவொடுக்கம் கண்டிப்பு திட்டம்

limit definition; delimitation measuring

Tamil Wiktionary

வரையறை — பெயர்ச்சொல் (Noun)
  1. எல்லை
  2. அளவு
  3. அடக்கவொடுக்கம்
  4. கண்டிப்பு
  5. திட்டம்
  6. முடிவு

Tamil Moli Akarathi (1928)

வரையறை (varaiyaṟai)
  1. அளவு, ஏல்லை, தீர்க்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வரையறை (varaiyaṟai) — noun
  1. < id
  2. Limit; எல்லை. நாள்வரையறை நோக்கும் (திருவானைக். நாட். 83)
  3. Measuring; அளவு. (சங். அக.)
  4. Restraint in manners; அடக்கவொடுக் கம். Loc
  5. Strictness; கண்டிப்பு. Loc
  6. Accuracy, exactness; திட்டம். Loc
  7. Termination; முடிவு. Loc

IndoWordNet

வரையறை — noun
  1. ஆதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி

எல்லை வரம்பு பரப்பு குறிப்பிட்டநேரம் அடைதல் உணர்தல் முடிவெல்லை இறுதிஎல்லை கடைசிஎல்லை ஆழம் அதிகார எல்லை பார்வை கண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வரையறை
  1. எல்லை
  2. அளவு
  3. திட்டம்
  4. அடக்க வொடுக்கம்
  5. கண்டிப்பு
  6. முடிவு