வரம்பு

ஆங்கிலம் - boundary, limit வரம்பு மீறி நடக்காதே! (Don't exceed your limit!) வரப்பு, எல்லை

boundary, limit, extent ridge of a field causeway

Tamil Wiktionary

வரம்பு

வரம்புமீறு வரம்புகட்டுதல் உச்சவரம்பு நிலவரம்பு சொத்துவரம்பு வரப்பு

Winslow (1862)

வரம்பு (varampu) — noun
  1. A low ridge in a tilled piece of ground, as வரப்பு
  2. (சது.) A boundary, limit, extent, ஏல்லை. (நீதி.)
  3. A way, வழி
  4. (R.) A brim, விளிம்பு. வரம்புயரநீருயரும். As the ridges are raised, the water will rise
  • வரம்பிகக்க — To exceed limits, to be boundless, அளவுகடக்க. (p.)
  • வரம்பிலாற்றல் — Almighty power.
  • வரம்பிலின்பமுடைமை — Possessing infinite happiness, one of the attributes of the Deity. See ஏண்குணம் under குணம்.
  • வரம்பில்காட்சி — Omniscience.
  • வரம்பில்ஞானம் — Infinite wisdom.
  • வரம்பின்மை — Being without limit.

Fabricius (1972)

வரம்பு — noun
  1. a low ridge in a tilled piece of ground, அணை
  2. a boundary, limit, extent, எல்லை
  3. a way, வழி
  4. brim, விளிம்பு
  • வரம்பிகக்க–வரம்பு–இகக்க — to exceed limits, to be boundless. (+)
  • வரம்பிலாற்றல் — almighty power.
  • வரம்பிலின்பமுடைமை–வரம்பு–இல்–இன்பம் — possessing infinite happiness, one of the 8 attributes of the Deity. (++ )
  • வரம்பில்–லா–ஞானம் — infinite wisdom.
  • வரம்பு கடக்க — to exceed limit.
  • வரம்பு கட்ட — to make ridges in a rice- field, to embank, to make a dam.

Tamil Moli Akarathi (1928)

வரம்பு (varampu)
  1. அணை, ஏல்லை, ஒழுங்கு, வழி
வரம்பு (varampu)
  1. அணை கங்கு குரம்புகூலம்கோடு, தடம், பரம்பு, பாரம், வரை, வாரம்
வரம்பு (varampu)
  1. ஏல்லை, வழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வரம்பு (varampu) — noun
  1. prob. வரை-. [M. varambu.]
  2. Boundary, limit, extent; எல்லை. வரம்பி றானை பரவா வூங்கே (பதிற்றுப். 29, 15)
  3. Ridge of a field; வரப்பு. செறுவின் வரம்பணையாத் துயல்வர (அகநா. 13)
  4. Causeway; அணை. வேலை வகுத்தன வரம்பு (கம்பரா. மாயாச. 27)
  5. Way; வழி. (யாழ். அக.)
  6. Brim; விளிம்பு. Colloq
  7. Rule of conduct, principle; ஒழுங்கு. (யாழ். அக.)
  8. Interest; வட்டி. (அக. நி.)
  9. House-site; மனை. (அக. நி.)

IndoWordNet

வரம்பு — noun
  1. ஒன்று சீராகவோ அளவுக்கு மீறிப் போய் விடாமலோ கட்டுக்குள் வைத்திருப்பது.
வரம்பு — noun
  1. ஆதிகாரபூர்வமாக வரையறுக்கப்பட்ட இந்த இடத்தைச் சுற்றி அல்லது ஒட்டியுள்ள பகுதி

கட்டுப்பாடு விலக்கு பத்தியம் எல்லை வரையறை பரப்பு குறிப்பிட்டநேரம் அடைதல் உணர்தல் முடிவெல்லை இறுதிஎல்லை கடைசிஎல்லை ஆழம் அதிகார எல்லை பார்வை கண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வரம்பு
  1. எல்லை
  2. வரப்பு
  3. அணை
  4. வழி
  5. விளிம்பு
  6. ஒழுங்கு? வட்டி
  7. மனை