பார்வை

காட்சி தோற்றம் vision

sight, looking, glance; vision, eyesight eye approach, view, point of view; outlook, perspective

Tamil Wiktionary

பார்வை

[object Object]

பார் வை கண்பார்வை எட்டப்பார்வை கிட்டப்பார்வை தூரப்பார்வை கள்ளப்பார்வை திருட்டுப்பார்வை சோரப்பார்வை வரலாற்றுப் பார்வை உளவியற்பார்வை கருடப்பார்வை கழுகுப்பார்வை பருந்துப் பார்வை பார்வையாளர் பார்வைக்குறை பார்வைநேரம் பார்வைவளம் பார்வைத்திறன் பார்வை நரம்பு [[பார்வை நரம்பு பார்வையிடு பார்வையிழ

Winslow (1862)

பார்வை (pārvai) — noun
  1. noun. [used substantively.] Sight, vision, glance, look, காட்சி
  2. (p.) The eye, கண்
  3. Appearance, view, aspect, தோற்றம்
  4. That which is attractive, interesting, neat in appearance, நேர்த்தி
  5. Inspection for the purpose of estimating, மதிப்பு
  6. Magic, the look of an enchanter, to effect cures or to mesmerize; to exercise enchantment, சூனியமயக்கு
  7. Review, revision, examination, சோதனை
  8. Supervision, superintendence, oversight, management, மேல்விசாரிப்பு
  9. Close attention, observation, watch, notice, ஆராய்வு
  10. A decoy, an animal used as a decoy, பார்வைவிலங்கு (c.) பார்வைக்கழகு. Beautiful to the sight. பார்வையானது. A good looking thing. பார்வைமங்கல். The sight growing dim
  • பார்வைக்காரன் — An enchanter for effecting cures, &c. 2. A person selected by a sorcerer to find out hidden treasure. For particulars see அஞ்சனம். and அஞ்சனத்திரயம். 3. An estimator, inspector, supervisor, overseer, surveyor.
  • பார்வைக்குணம் — A disease said to be caused by magic.
  • பார்வைசெல்ல–பார்வைசெலுத்த — To look, to lift up the eyes, to examine 2. To glance ahead, when reading.
  • பார்வைத்தகடு — An ornamented metal plate about the key hole of a chest, door, &c. (c.)
  • பார்வைத்தாழ்ச்சி — Neglect, want of care, அசட்டை. 2. Blindness, குருடு.
  • பார்வைபார்க்க–பார்வையிட — To see, to examine, காண. 2. To estimate, மதிக்க. 3. To look intently as an enchanter, to practise magic, சூனியம்வைக்க.

Fabricius (1972)

பார்வை — v. n.
  1. n. sight, eye-sight, திருஷ்டி
  2. vision, aspect, காட்சி
  3. an appearance, தோற்றம்
  4. that which is attractive in appearance
  5. magic, the look of an enchanter to mesmerize or exercise enchantment, witchcraft, சூனிய மயக்கு
  6. close observation, or watch, ஆராய்வு
  7. a decoy, an animal used as a decoy
  • இது நல்ல பார்வையன்று — this has no good appearance.
  • இது பார்வைக்கு நேர்த்தி — this looks neat.
  • பார்வை பார்க்க–இட — to see, to examine, to estimate, to value; 2. to practise witchcraft with the eyes.
  • பார்வைக் குணம் — a disease caused by witchcraft.

Tamil Moli Akarathi (1928)

பார்வை (pārvai)
  1. கண், கவனம், சிறப்பு, சூனிய மயக்கு, நோக்கு, பார்த்தல், மதிப்பு
பார்வை (pārvai)
  1. ஆலோகம், காட்சி, தரிசனம் நோக்கம்
  2. அன்றியுங் கடைக்கண் பார்வையின்பெயர்-அபாங்கம், சிறக் கணிப்பு
பார்வை (pārvai)
  1. கண், மதிப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பார்வை (pārvai) — noun
  1. < id
  2. [T. pāruva.] Looking, seeing; sight, vision; glance, look; காட்சி
  3. Eye; கண். பார்வையில்லி மைந்தரும் (சேதுபு. அசுவ. 4)
  4. Appearance, view, aspect; தோற்றம். (W.)
  5. That which is attractive, interesting or neat in appearance; நேர்த்தி. (W.)
  6. Estimate, value; மதிப்பு. (அக. நி.)
  7. Incantation uttered by a magician with his gaze fixed on his subject; நோக்கி மந்திரிக் கை. மருந்தருத்தவும் பார்வையினாலும் (திருவிளை. பாண்டியன். 47)
  8. Magic, black art, witchcraft; சூனியம். Colloq
  9. Benignity, kindliness; கண்ணோட்டம். (பிங்.)
  10. Review, revision, examination; சோதனை. (W.)
  11. Supervision, superintendence; மேல்விசாரணை. (W.)
  12. Attention, observation; கவனம். (W.)
  13. See பார்வைமிருகம். பார்வை யாத்த பறைத்தாள் விளவின் (பெரும்பாண். 95)

IndoWordNet

பார்வை — noun
  1. பார்க்கும் செயல்.
பார்வை — noun
  1. பார்க்கும் செயல்.
பார்வை — noun
  1. அடையாளம், பார்வை, கவனம்

பார்த்தல் பலம் வலிமை சக்தி ஆற்றல் வேலை பணி அடையாளம் கவனம் நோக்கம் குறிக்கோள் லட்சியம் இலட்சியம்