வாணிகன்

Tamil Moli Akarathi (1928)

வாணிகன் (vāṇikaṉ)
  1. செட்டி, துலாராசி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வாணிகன் (vāṇikaṉ) — noun
  1. cf. pāṇika
  2. Merchant, trader; வியாபாரி. அறவிலைவாணிகன் (புறநா. 134)
  3. Man of the trading caste; வைசி யன்
  4. Scales, balance; துலாக்கோல். (பிங்.)
  5. Libra of the zodiac; துலாராசி. (சூடா.)

IndoWordNet

வாணிகன் — noun
  1. வாணிய சாதியிலுள்ள ஒரு உறுப்பினர்

வாணியன் ஆண் ஆடவர் ஆடவன் ஆண்மகன் ஆண்பிள்ளை

Tamil Wiktionary

வாணிகன்
  1. வியாபாரி
  2. வைசியன்
  3. துலாக்கோல் ()
  4. துலாராசி ()