வாணியன்
செக்கான் .
Vanian
Winslow (1862)
வாணியன் (vāṇiyaṉ)
- –வாணினி, See வாணி, வாணிகம்.
Tamil Moli Akarathi (1928)
வாணியன் (vāṇiyaṉ)
- வாணிபன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாணியன் (vāṇiyaṉ) — noun
- < வாணிகன்
- See வாணிகன்
- 2. Oil-monger; செக்கான். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)