வேற்றுமை
Winslow (1862)
வேற்றுமை (vēṟṟumai) — noun
- Difference, distinction, வித்தியாசம். [vul. வேத்துமை.]
- Contrast, a figure in rhetoric. See அலங்காரம்
- [in gram.] Case, termination for case, விபத்தி
- வேற்றுமைகாட்ட — To present a different appearance. 2. To point out differences.
- வேற்றுமைத்தொகை — Suppression of the signs of cases in the combination of two words.
- வேற்றுமைபண்ண — To change. 2. To treat differently from usual. 3. To cause quarrels.
- வேற்றுமைப்புணர்ச்சி — One of the two kinds of புணர்ச்சி, in grammar, when the antecedent-noun has the sign of the case, expressed or understood.
- வேற்றுமைமயக்கம் — [in gram.] Antiptosis.
- வேற்றுமையாயிருக்க — To be at variance.
Fabricius (1972)
வேற்றுமை — noun
- diversity, difference, வித்தியாசம்
- declension or cases of a noun
- வேற்றுமை காட்ட — to present a different appearance, to point out differences.
- வேற்றுமைத் தொகை — suppression of the signs of cases in the combination of two words.
- வேற்றுமை பண்ண — to change; 2. to cause quarrel.
- வேற்றுமை மயக்கம் — antiptosis.
- வேற்றுமையாயிருக்க — to be at variance.
Tamil Moli Akarathi (1928)
வேற்றுமை (vēṟṟumai)
- பதங்கள்புணருமிருவகை ச் சந்தியுளொன்று அது ஏழுவாய் முதலிய உருபுகள் பெறநிற்பது, வே றுபடல், வேற்றுமையணி
வேற்றுமை (vēṟṟumai)
- அந்தரம், திரிபு, பங்கம், பின்னம், பேதம், மாற்றம், விகடம், விகற்பம், விகாரம், விகிர்தம், விபரீ தம், விரூபம், விரோதம், விள்ளல், வீற்று, வேறுபாடு
வேற்றுமை (vēṟṟumai)
- 8- ஏழுவாய் வேற்றுமை முதல்விளி வேற்றுமை யீறாகக் கொள்க
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேற்றுமை (vēṟṟumai) — noun
- < id
- Difference; வித்தியாசம். வேற்றுமையின்றிக் கலந் திருவர் நட்டக்கால் (நாலடி, 75)
- Antipathy; விரோதம். காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு பொருள்வயிற் போகுவாய் (கலித். 12)
- Dissimilarity; disagreement; ஒப்புமையின்மை
- Characteristic mark distinguishing an individual or species; ஒரு பொருளின் வேறுபாடு காட்டற்குரிய தன்மை
- (Gram.) Case; செயப் படுபொருண் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது. (தொல். சொல். 62.)
- (Gram.) See வேற்றுமையுருபு. (நன். 420.)
- (Gram.) See வேற்றுமைப்புணர்ச்சி. (நன். 151.)
- (Rhet.) See வேற்றுமையணி. (தண்டி. 49.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேற்றுமை
- வேறுபாடு
- பகைமை
- ஓப்புமை யின்மை
- செயப்படுபொருள் முதலாயின வாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது
- காண்க: வேற்றுமையுருபு
- வேற்றுமைப்புணர்ச்சி
- வேற்றுமையணி