வேற்றுரு
மாற்றுருவம் யாவரும் விளைபொரு ளுரையார் வேற்றுருக் கொள்கென (மணி. 26, 69). disguised form or shape
alien
Tamil Moli Akarathi (1928)
வேற்றுரு (vēṟṟuru)
- மாறுரு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேற்றுரு (vēṟṟuru) — noun
- Disguised form or shape; மாற்றுருவம். யாவரும் விளைபொரு ளுரையார் வேற்றுருக் கொள்கென (மணி. 26, 69).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)