நந்தகம்
Winslow (1862)
நந்தகம் (nantakam) — noun
- The sword of Krishna, விஷ்ணுவாள். W. p. 453. NANDAKA.
- நந்தகோபன் — The cowherd Nanda, as நந்தன், 1.
- நந்தகோபாலர் — Cowherds–the caste, இடையர்.
Fabricius (1972)
நந்தகம் — noun
- the sword of Krishna.
Tamil Moli Akarathi (1928)
நந்தகம் (nantakam)
- வாள், விட்டுணுவின்வாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நந்தகம் (nantakam) — noun
- < nandaka
- Sword of Viṣṇu; திருமாலின் வாள்
- Sword; வாள். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)