நவிரம்
per minute
Tamil Wiktionary
நவிரம்
- ஆண்மயிர்
- உச்சி
- தலை
- மயில்
- மலை
- நன்னன்மலை
- மருதயாழ்த்திறவகை
- புன்மை
- வாள்
Winslow (1862)
நவிரம் (naviram) — noun
- Men's tuft of hair, ஆண்மயிர்
- Crown of the head, உச்சி
- The head, தலை
- Peacock, மயில்
- Mountain, மலை
- The minor lute of agricultural districts, மருதயாழ்த்திறம்
- Sword, வாள்
- Inferiority, a trifle, புன்மை. (சது.)
Fabricius (1972)
நவிரம் — noun
- men's tuft of hair, ஆண்மயிர்
- crown of the head, உச்சி
- the head, தலை
- a peacock, மயில்
- the minor lute of agricultural tracts, மருத யாழ்த்திறம்
- a mountain, மலை
- a sword, வாள்
- inferiority, a trifle, புன்மை
Tamil Moli Akarathi (1928)
நவிரம் (naviram)
- ஆண்மயிர், உச்சி, தலை, புன்மை, மயில், மருதயாழ்த்திறம், மலை, வாள்
நவிரம் (naviram)
- ஆண்மயிர், உச்சி, தலை, புன்மை, மயில், மருதயாழ்த்திறம், மலை, யாழ்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நவிரம் (naviram) — noun
- Man's tuft of hair; ஆண்மயிர். (திவா.)
- Crown of the head; உச்சி. (திவா.)
- Head; தலை. (திவா.)
- [K. navil.] Peacock; மயில். (திவா.)
- Mountain; மலை. (திவா.)
- A mountain belonging to Naṉṉaṉ, the hero of Malaipaṭukaṭām; மலைபடுகடாங்கொண்ட நன்னனுடைய மலை. கழைவளர் நவிரத்து (மலைபடு. 579)
- See நவிர்
- (அக. நி.)
- Sword; வாள். (W.)
- Inferiority, baseness; புன்மை. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நவிரம்
- ஆண்மயிர்
- உச்சி
- தலை
- மயில்
- மலை
- நன்னன் மலை
- புன்மை
- வாள்