ஆகடியம்
பரிகாசம் குறும்பு; பொல்லாங்கு mockery, ridicule, banter
ridicule, mockery
Tamil Wiktionary
ஆகடியம் — பெயர்ச்சொல் (Noun)
- பரிகாசம்
- குறும்பு; பொல்லாங்கு
[object Object]
Winslow (1862)
ஆகடியம் (ākaṭiyam) — noun
- Mockery, ridicule, banter, பரிகாசம்
- Injustice, cruelty அநியாயம். (c.)
- அகடியக்காரன் — A mocker, scoffer, a sycophant.
- ஆகடியம்பண்ண — To mock, deride.
Fabricius (1972)
ஆகடியம் — noun
- (ஹாஸ்யம்) sport, mo- ckery, ridicule, பரிகாசம்
- mischief, குறும்பு
- ஆகடியக்காரன் — mocker, scoffer, syco- phant, mischievous person.
- ஆகடியம் பண்ண — to mock, deride.
Tamil Moli Akarathi (1928)
ஆகடியம் (ākaṭiyam)
- அநியாயம், கொடுமை, பரிகாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆகடியம் (ākaṭiyam) — noun
- cf. hāsya. [T. āgaḍamu, K. āgaḍa.]
- Mockery, ridicule, banter; பரிகாசம். ஆகடியம்பண்ணாதே
- Mischief, cruelty; பொல்லாங்கு. அஞ்சுபூதமுண் டாகடிய கார ரிவர் (திருப்பு. 156)