ஏகாடம்

Academy

Tamil Wiktionary

ஏகாடம்
  1. பரிகாசம். ஏன்னத்துக்கிந்த ஏகாடஞ் செய்கிறீர் (கனம் கிருஷ்ணையர்
  2. கீர்த். 6).

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏகாடம் (ēkāṭam) — noun
  1. Scoffing, jest; பரிகாசம். ஏன்னத்துக்கிந்த ஏகாடஞ் செய்கிறீர் (கனம் கிருஷ்ணையர், கீர்த். 6).

IndoWordNet

ஏகாடம் — noun
  1. நகைச்சுவையில் ஒரு வகை

பரிகாசம் கேலி ஆகடியம் ஆசியம் எகத்தாளம் குசோத்தியம் நக்கல் நகை பரியாசம் இகத்தாளம் எக்காளம் கிண்டல் பார்க்கக்கூடிய காவியம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏகாடம்
  1. ஏளனம், பரிகாசம்