குசோத்தியம்
Probation
Winslow (1862)
குசோத்தியம் (kucōttiyam) — noun
- Fraud, stratagem, தந்திரம்
- Joke, பரிகாசம்; (from Sans. Hurchita.)
Fabricius (1972)
குசோத்தியம் — noun
- stratagem, fraud, தந்திரம்
- jest, joke, பரிஹாசம்
- an inappropriate question தகாதகேள்வி
Tamil Moli Akarathi (1928)
குசோத்தியம் (kucōttiyam)
- தந்திரம், பரிகாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குசோத்தியம் (kucōttiyam) — noun
- < ku-cōdya
- Inappropriate question; நேர்மையற்ற கேள்வி
- Fraud, stratagem; தந்திரம். (W.)
- Joke, jest; பரிகாசம். (W.)