ஆசியம்

Asia

Tamil Wiktionary

ஆசியம்
  1. வாய்
  2. முகம் (அகராதி நிகண்டு)
  3. ஆலாசியம்
  4. ஒரு செயற்கை தனிமம். இதன் தனிம எண் 108.

Winslow (1862)

ஆசியம் (āciyam) — noun
  1. Mirth, laughter, laughing in contempt, one of the passions of the mind, அவமதிச்சிரிப்பு. See இரசம். Wils. p. 174. HASYA
  2. Face, முகம். Wils. p. 127. ASYA

Fabricius (1972)

ஆசியம் — noun
  1. see அகசியம்
  2. mouth
  3. face

Tamil Moli Akarathi (1928)

ஆசியம் (āciyam)
  1. அவமதிச்சிரிப்பு, அவ்விடம், கருஞ்சீரகம், முகம், வாய்
ஆசியம் (āciyam)
  1. அவமதிச்சிரிப்பு, முகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆசியம்¹ (āciyam) — noun
  1. < āsya
  2. Mouth; வாய். ஆலாசியம்
  3. Face; முகம். (அக. நி.)
ஆசியம்² (āciyam) — noun
  1. < hāsya
  2. Laughter, mirth; சிரிப்பு. (சீவக. 3076, உரை.)
  3. Jest, ridicule; பரிகாசம்
  4. (Poet.) Sentiment of humour, one of nava-racam, q.v.; நவரசத்து ளொன்று
ஆசியம் (ācīyam) — noun
  1. Black cumin. See கருஞ்சீரகம் (மூ. அ.)

IndoWordNet

ஆசியம் — noun
  1. நகைச்சுவையில் ஒரு வகை

பரிகாசம் கேலி ஆகடியம் எகத்தாளம் குசோத்தியம் நக்கல் நகை பரியாசம் இகத்தாளம் எக்காளம் ஏகாடம் கிண்டல் பார்க்கக்கூடிய காவியம்