ஆக்கிரந்திதம்
அசுவகதி ஐந்தனுள் ஒன்றான கடுநடை rough trot, one of five அசுவம்
Occupy
Winslow (1862)
ஆக்கிரந்திதம் (ākkirantitam) — noun
- [prop. ஆஸ்கந்திதம்.] One of the five paces of a horse–trotting, குதிரைவிரைவுநடை. Wils. p. 126. ASKANDITA.
Fabricius (1972)
ஆக்கிரந்திதம் — noun
- one of the five paces of a horse-the trotting of a horse, ஆஸ்கந்திதம்.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆக்கிரந்திதம் (ākkirantitam) — noun
- Rough trot, one of five acuva-kati, q.v.; அசுவகதி ஐந்தனுள் ஒன்றான கடுநடை. (W.)