தௌரிதகம்

Tamil Wiktionary

தௌரிதகம் — பெயர்ச்சொல் (Noun)
  1. தௌரிதம்
  2. துரிதம்
  3. அசுவகதி ஐந்தனுளொன்று

அசுவம் மல்லகதி மயூரகதி வானரகதி சசகதி சரகதி வியாக்கிரகதி விடபகதி ஆக்கிரந்திதம் வற்கிதம் இரேசிதம் புலுதம்

Tamil Moli Akarathi (1928)

தௌரிதகம் (tauritakam)
  1. குதிரைமெல்லியநடை, குதிரைவட்டமாய்த் திரும்பல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தௌரிதகம் (tauritakam) — noun
  1. See தௌரிதம்.