வானரகதி

ஐந்து வகைக் குதிரை வேகங்களில் (அசுவகதி) குரங்கைப் போல நடக்கும் நடை (திவா.) monkey-like pace of a horse, one of five வானரகதி வானரம் + கதி

Vanaragati

Tamil Wiktionary

வானரகதி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஐந்து வகைக் குதிரை வேகங்களில் (அசுவகதி) குரங்கைப் போல நடக்கும் நடை (திவா.)

அசுவம் மல்லகதி மயூரகதி சசகதி சரகதி வியாக்கிரகதி விடபகதி தௌரிதகம் ஆக்கிரந்திதம் வற்கிதம் இரேசிதம் புலுதம்

Tamil Moli Akarathi (1928)

வானரகதி (vāṉarakati)
  1. துரகதியைந்தினொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வானரகதி (vāṉara-kati) — noun
  1. Monkey-like pace of a horse, one of five acuva-kati, q.v.; அசுவகதி ஐந்தனுள் குரங்கைப் போல நடக்கும் நடை. (திவா.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வானரகதி
  1. குதிரைநடை ஐந்தனுள் குரங்கைப் போல நடக்கும் நடை