சசகதி

Tamil Wiktionary

சசகதி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஐந்து வகைக் குதிரை வேகங்களில் (அசுவகதி) முயலின் ஓட்டம் போன்ற நடை (திவா.)

அசுவம் மல்லகதி மயூரகதி வானரகதி சரகதி வியாக்கிரகதி விடபகதி தௌரிதகம் ஆக்கிரந்திதம் வற்கிதம் இரேசிதம் புலுதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சசகதி (caca-kati) — noun
  1. A hare-like pace of horse, one of five acuva-kati, q.v.; அசுவகதி ஐந்தனுள் முயலின் ஓட்டம் போன்ற நடை. (திவா.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சசகதி
  1. குதரைநடை ஐந்தனுள் முயலின் சஞ்சாரம் - யாத்திரை
  2. நடமாட்டம்
  3. சஞ்சரித் ஓட்டம் போன்ற நடை. தல்
  4. நெறிதப்பிய ஓழுக்கம்
  5. நடனத்துக்குரிய