மல்லகதி
ஐந்து வகைக் குதிரை வேகங்களில் (அசுவகதி) நான்கு காலையுந் தூக்கியோடும் கதி (திவா.) galloping pace of a horse, one of five அசுவம்
Mallakati
Tamil Moli Akarathi (1928)
மல்லகதி (mallakati)
- துரககதியைந்தினொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மல்லகதி (malla-kati) — noun
- Galloping pace of a horse, one of five acuva-kati, q.v.; அசுவதியைந்தனுள் நான்கு காலையுந் தூக்கி யோடும் கதிவகை. (திவா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மல்லகதி
- குதிரையின் ஐவகை நடையினுள் ஒன்று