அசுவம்

குதிரை குதிரைப்பற் பாஷாணம் அமுக்கிரா

Infernal

Tamil Wiktionary

அசுவம் — பெயர்ச்சொல் (Noun)
  1. குதிரை
  2. குதிரைப்பற் பாஷாணம்
  3. அமுக்கிரா
  4. *நாரி யறுகசுவநிலவாகை (தைலவ. தைல. 125).
  5. தூய்மையற்றது
  6. *அவைதா நிலையாதுயார மசுவம் (நீலகேசி
  7. 493).

அசுவகதி அசுவகந்தி அசுவகந்திசூரணம் அசுவகந்திதையிலம் அசுவசாத்திரம் அசுவசாரத்தியம் அசுவபரிட்சை அசுவதாட்டி அசுவத்தாமன் அசுவபரி அசுவபரீக்ஷை அசுவமேதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அசுவம்¹ (acuvam) — noun
  1. < ašva
  2. Horse; குதிரை
  3. A mineral poison; குதிரைப்பற் பா ஷாணம். (மூ. அ.)
அசுவம்² (acuvam) — noun
  1. Species of Withania. See அமுக்கிரா. நாரி யறுகசுவ நிலவாகை (தைலவ. தைல. 125).
அசுவம் (acuvam) — noun
  1. That which is unclean; தூய்மையற்றது. அவைதா நிலை யாதுயார மசுவம் (நீலகேசி, 493).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அசுவம்
  1. குதிரை
  2. தூய்மையற்றது
  3. அமுக்கிராக் கிழங்கு

Tamil Moli Akarathi (1928)

அசுவம் (acuvam)
  1. அமுக்கிராக்கிழங்கு, குதிரை, குதிரைப்பற்பாஷாணம்

Winslow (1862)

அசுவம் (acuvam) — noun
  1. A horse, குதிரை. (p.)
  • அசுவகந்தி — A medicinal shrub, as அமுக்கிரா, having the smell of a horse.
  • அசுவகந்திசூரணம் — The medicinal root of that plant.
  • அசுவகந்திதையிலம் — An ointment from the oil of this root.
  • அசுவசாத்திரம் — Horsemenship as a science, அசுவபரிட்சை.
  • அசுவதாட்டி — The swiftness of a horse, குதிரையின்வேகம்.
  • அசுவத்தாமன் — One of the seven சிரஞ்சீவியர், which see, துரோணன்மகன். (c.)

Fabricius (1972)

அசுவம் — noun
  1. அச்சுவம், s. a horse.
  • அசுவமேதம் — the sacrifice of a horse.
  • அசுவசாத்திரம் — horsemanship as a science.
  • அசுவசாரத்தியம் — charioteering.
  • அசுவதாட்டி — swiftness of a horse.
  • அசுவத்தாமன் — the son of Drona, one of the seven immortal men.

IndoWordNet

அசுவம் — noun
  1. ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

குதிரை அயம் அரி இவுளி உத்தரி பரி பரிமா புரவி புருகம் மராலம் மறி வயமா கலிங்கம் கந்துவம்.