ஆடம்பரம்
Luxury
Winslow (1862)
ஆடம்பரம் (āṭamparam) — noun
- Pomp, parade, ostentation, state, ஒட்டோலகம். (c.)
Fabricius (1972)
ஆடம்பரம் — noun
- pomp, train, parade, display; வேடிக்கை.
- ஆடம்பரம்பண்ண — to make great show
- ஆடம்பர பூஜ்ஜியம்–பூச்சியம் — a very poor show.
Tamil Moli Akarathi (1928)
ஆடம்பரம் (āṭamparam)
- இடம்பம், கண்மடல், கோ பம், சந்தோஷம், துலக்கம்,பெருமை போர்ப்பறை, யானை, பிளிறொலி வேடிக்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆடம்பரம் (āṭamparam) — noun
- Pomp and show, ostentation; இடம்பத்தோற்றம். ஆடம்பரங்கொண் டடிசி லுண்பான் (திருமந். 1655).
ஆடம்பரம் (āṭamparam) — noun
- (நாநார்த்த.)
- Din of musical instruments; பல்லிய முழக்கம்
- Elephant's roar; யானை யின் பிளிற்றொலி
- State of being possessed by a spirit; ஆவேசம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆடம்பரம்
- பகட்டுத் தோற்றம்
- பல்லிய முழக் கம்
- யானையின் பிளிற்றொலி
- ஆவேசம்