இன்பம்

மகிழ்ச்சி சந்தோசம் ஆனந்தம்

pleasure, happiness, joy

Fabricius (1972)

இன்பம் — noun
  1. , இன்பு, s. delight, happiness, அகமகிழ்ச்சி
  2. deliciousness, இனிமை
  3. sexual love, காமம்
  4. marriage, விவாகம்
  • இன்பன் — husband.
  • இன்ப துன்பம் — joys and sorrows.
  • இன்புற — to experience delight. ( இன்புறல்).
  • காதுக்கு இன்பம் — pleasant to the ear.
  • சிற்றின்பம் — evanescent pleasure, sensuality, lewdness.
  • சிற்றின்பப்பாட்டு — a bawdy song.

Tamil Moli Akarathi (1928)

இன்பம் (iṉpam)
  1. யாக்கைக்குற்றம், பதினெட்டி ல் ஒன்று
இன்பம் (iṉpam)
  1. அகமகிழ்ச்சி
  2. இனிமை, ஓரலங் காரம், அஃது சொல்லானாயினும் பொருளானாயினுஞ் சுவைபடத்தொ டுப்பது, சுகம், நூற்பய னான்கில் ஒன்று, பெரியோரியல்பினொன்று
இன்பம் (iṉpam)
  1. ஏமம், களிப்பு, சுகம், சேம ம், தொய்யல், நகை, நயன், நலன், நன்னிலை, பரிவு, மகிழ்ச்சி, அன்றி யும், பேரின்பம், ஆனந்தம்
இன்பம் (iṉpam)
  1. அகமகிழ்ச்சி, இனிமை

IndoWordNet

இன்பம் — noun
  1. விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு.
இன்பம் — noun
  1. மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்
இன்பம் — noun
  1. மனதிற்கு இனிமை அளிக்கும் உணர்வு
இன்பம் — noun
  1. விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம் மனநிலைமை மனநிலை சந்தோசம் உவகை உவப்பு களிப்பு உற்சாகம் மலர்ச்சி குதூகலம் பரிமறிப்பு உணர்ச்சி உணர்வு சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை நிவாரணம் அமைதி அனுபவம்

Tamil Wiktionary

இன்பம்

[object Object], [object Object], [object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இன்பம் (iṉpam) — noun
  1. Delight, joy, happiness; அகமகிழ்ச்சி. (திவா.)
  2. Sweetness, pleasantness; இனிமை. (மதுரைக். 16.)
  3. Sensual enjoyment, sexual love; காமம். அறம் பொருளின்பம் (குறள், 501)
  4. Marriage; கலியாணம். கொம்பனையாளையும் . . . குன் றனையானையும் . . . இன்பமின்யற்றினார் (சீவக. 1980)
  5. Sweetness of subject matter and of style and diction, a merit of poetic composition; சொல்லி னும் பொருளினுஞ் சுவைபடுவதாகிய குணம். (தண்டி. 18.)