ஆடூர்ந்தோன்

Tamil Wiktionary

ஆடூர்ந்தோன்
  1. முருகன்
  2. அங்கியங்கடவுள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆடூர்ந்தோன் (āṭūrntōṉ) — noun
  1. (நாமதீப.)
  2. Skanda; முருகன்
  3. Agni; அங்கியங் கடவுள்

IndoWordNet

ஆடூர்ந்தோன் — noun
  1. போரின் கடவுளாக கூறப்படும் பகவான் சிவனின் சிறந்த மகன்

கார்த்திகேயன் முருகன் கந்தன் சிவகுமரன் வேலன் ஸ்கந்தன் ஆறுமுகன் மயில்வாகனன் வடிவேலன் செவ்வேள் வள்ளிமணாளன் ஈசன்மைந்தன் வெற்றிவடிவேலன் கங்காசுதன் குமரன் சுவாமிநாதன் சிலம்பன் பழனியாண்டவன் சேந்தன் செந்திலாண்டவன் பவளாவாயன் முருகவேள் வேலாயுதம் செல்வமுத்துக்குமரன் முத்துக்குமரன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆடூர்ந்தோன்
  1. முருகன்
  2. அங்கியங்கடவுள்