கார்த்திகேயன்

Fabricius (1972)

கார்த்திகேயன் — noun
  1. Skanda, as nursed by the 6 presiding deities of pleiades.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கார்த்திகேயன் (kārttikēyaṉ) — noun
  1. Skanda, as nursed by the six presiding deities of the constellation Pleiades; குமரக்கட வுள். (சூடா.)

IndoWordNet

கார்த்திகேயன் — noun
  1. போரின் கடவுளாக கூறப்படும் பகவான் சிவனின் சிறந்த மகன்

முருகன் கந்தன் சிவகுமரன் வேலன் ஸ்கந்தன் ஆறுமுகன் மயில்வாகனன் வடிவேலன் செவ்வேள் வள்ளிமணாளன் ஈசன்மைந்தன் வெற்றிவடிவேலன் கங்காசுதன் குமரன் சுவாமிநாதன் சிலம்பன் பழனியாண்டவன் சேந்தன் செந்திலாண்டவன் பவளாவாயன் முருகவேள் வேலாயுதம் ஆடூர்ந்தோன் செல்வமுத்துக்குமரன் முத்துக்குமரன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கார்த்திகேயன்
  1. முருகக்கடவுள்