ஸ்கந்தன்

Winslow (1862)

ஸ்கந்தன் (skantaṉ) — noun
  1. Skandha. See கந்தன். W. p. 947. SKANDA.

Fabricius (1972)

ஸ்கந்தன் — noun
  1. கந்தன், s. Skanda.

Tamil Moli Akarathi (1928)

ஸ்கந்தன் (skantaṉ)
  1. கந்தன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஸ்கந்தன் (skantaṉ) — noun
  1. Skanda. See கந்தன்¹.

IndoWordNet

ஸ்கந்தன் — noun
  1. போரின் கடவுளாக கூறப்படும் பகவான் சிவனின் சிறந்த மகன்

கார்த்திகேயன் முருகன் கந்தன் சிவகுமரன் வேலன் ஆறுமுகன் மயில்வாகனன் வடிவேலன் செவ்வேள் வள்ளிமணாளன் ஈசன்மைந்தன் வெற்றிவடிவேலன் கங்காசுதன் குமரன் சுவாமிநாதன் சிலம்பன் பழனியாண்டவன் சேந்தன் செந்திலாண்டவன் பவளாவாயன் முருகவேள் வேலாயுதம் ஆடூர்ந்தோன் செல்வமுத்துக்குமரன் முத்துக்குமரன்