சேந்தன்
Sendan
Winslow (1862)
சேந்தன் (cēntaṉ) — noun
- Skanda, the god, முருகன்; [ex சேந்து.]
- The author of திவாகரம், a Tamil lexicon, திவாகரஞ்செய்வித்தோன்
Fabricius (1972)
சேந்தன் — noun
- Skanda, முருகன்
- the author of திவாகரம், a Tamil lexicon
Tamil Moli Akarathi (1928)
சேந்தன் (cēntaṉ)
- குமரன், திவாகரநிகண்டு செய்வித்தோன்
சேந்தன் (cēntaṉ)
- நிகண்டு செவித்தோன், முருகன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சேந்தன் (cēntaṉ) — noun
- cf. jayanta
- Skanda; முருகன். சூர்தடிந்திட்ட சேந்தர் (தேவா. 942, 6)
- Patron of the author of Tivākaram, chief of Ampar; திவாகரஞ்செய்வித்த அம்பர்த்தலை வன்
- See சேந்தனார். (திருவிசைப்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சேந்தன்
- முருகன்
- திவாகரஞ் செய்வித்தோன்
- சேந்தனார் என்னும் சிவனடியார்