குமரன்
* (பெ) - இளைஞன் மகன்,புதல்வன், மைந்தன்,குமாரன்
Murugan, Kartikeya a male given name, Kumaran, from Sanskrit. young man, youth
Tamil Wiktionary
குமரன்
- * (பெ) -
- இளைஞன்
- மகன்,புதல்வன், மைந்தன்,குமாரன்
- முருகக் கடவுள்
Winslow (1862)
குமரன் (kumaraṉ) — noun
- A young man, one of sixteen years old, பாலியன்
- A man in his prime from sixteen years to thirty-two, கௌமாரன்
- A youthful son, புதல்வன்
- Skanda, முருகன்
- Bhairava, வயிரவன். –Note. The gods and celestials are described as remaining permanently youthful, and enjoying juvenile vigor. Wils. p. 230. KUMARA
- குமரதானம் — The second of the five arbitrary divisions of letters, for the beginning of a poem, ஏழுத்துத்தானத்திலொன்று. See under தானம்.
Fabricius (1972)
குமரன் — noun
- (கு, bad, மாரன், Manmatha) a lad of 16 years, a youth, வாலிபன்
- a youthful son, மகன்
- Skanda, முருகன்
- Bhairava, பைரவன்
Tamil Moli Akarathi (1928)
குமரன் (kumaraṉ)
- ஆண்மகன்,இளையோன்,கபி பிலபுரத்தரசன்,பதினாறு வயசுமுத ல் முப்பத்திரண்டு வயசுக்குட்பட்ட வன்,மகன், முருகன்,வயிரவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
குமரன் (kumaraṉ) — noun
- < ku-māra
- Young man, youth; இளைஞன். இருந்த குலக்குமரர்தமை . . . பருக நோக்கி (கம்பரா. மிதிலைக். 157)
- Son; புதல்வன். வாசவற்காகிய குமரன் (பாரத. பதின்மூன். 191)
- Skanda, as son of Šiva; முருகன். குன்றுதோறாடிய குமரற் போற்றுவாம் (கந்தபு. கடவுள். 16)
- Bhairava; வைரவன். (சூடா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
குமரன்
- இளைஞன்
- மகன்
- முருகன்
- வயிரவன்