முருகன்

முருகு குமரன் பொதி வெற்பன்

Murugan, a pre-vedic god of war and beauty worshipped by the Tamils, who later became synonymous with Kartikeya. a male given name, Murugan, from Tamil. youth

Tamil Wiktionary

முருகன்
  1. முருகு
  2. அழகன்
  3. குமரன்
  4. பொதி வெற்பன்
  5. வேற்பன்
  6. பண்டாரன்

Tamil Moli Akarathi (1928)

முருகன் (murukaṉ)
  1. இளையோன், குமரன், வெ றியாட்டாளன்
முருகன் (murukaṉ)
  1. வாகனம்-மயில், ஆடு, யானை, துடி
முருகன் (murukaṉ)
  1. இளையோன் குமரன், வெறி யாட்டாளன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முருகன் (murukaṉ) — noun
  1. Youth; கட்டிளமை யோன். (திவா.)
  2. See முருகக்கடவுள். (திருமுரு. பக். 56, உரை.)
  3. One possessed by Skanda; வெறியாட்டாளன். (பிங்.) முதியாளோடு முருகனை முறையிற் கூவி (கந்தபு. வள்ளி. 155)
  4. Chief of the desert tract; பாலை நிலத்தலைவன். (அரு. நி.)
  5. An inebriating preparation. See மாஜூன். Loc

IndoWordNet

முருகன் — noun
  1. போரின் கடவுளாக கூறப்படும் பகவான் சிவனின் சிறந்த மகன்

கார்த்திகேயன் கந்தன் சிவகுமரன் வேலன் ஸ்கந்தன் ஆறுமுகன் மயில்வாகனன் வடிவேலன் செவ்வேள் வள்ளிமணாளன் ஈசன்மைந்தன் வெற்றிவடிவேலன் கங்காசுதன் குமரன் சுவாமிநாதன் சிலம்பன் பழனியாண்டவன் சேந்தன் செந்திலாண்டவன் பவளாவாயன் முருகவேள் வேலாயுதம் ஆடூர்ந்தோன் செல்வமுத்துக்குமரன் முத்துக்குமரன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முருகன்
  1. கட்டிளமையோன்
  2. குமரன்
  3. முருகக் கடவுள்
  4. வெறியாட்டாளன்
  5. பாலைநிலத் தலைவன்