A kind of iron hook or curved instrument; வளைந்த ஆயுதவகை
வங்கி² (vaṅki) — noun
Bengal paddy, an inferior kind of campā, sown in Cittirai and maturing in five months; சித்திரைமாதத்து விதைக்கப்பெற்று ஐந்துமாதங்களில் விளையும் மட்டமான சம்பாநெல்வகை.
வங்கி³ (vaṅki) — noun
Bank; பாங்கி. Nāṭ. Cheṭṭi.
IndoWordNet
வங்கி — noun
கையின் தோள்பட்டைக்கும் முட்டிக்கும் இடையில் அணியக் கூடிய ஒர் ஆபரணம்
வங்கி — noun
கையின் தோள்பட்டைக்கும் முட்டிக்கும் இடையில் அணியக் கூடிய ஒர் ஆபரணம்.
வங்கி — noun
மக்கள் பணம் சேமிக்க உதவுவது, மக்களுக்கு கடன் தருவது முதலிய செயல்களை மேற்கொள்ளும் நிதி நிறுவனம்.