மேகநாதன்

Meghanathan

Tamil Moli Akarathi (1928)

மேகநாதன் (mēkanātaṉ)
  1. இந்திரசித்து, இந்திரன், நவசாரம், வருணன், ராவணனுக்கு மந்தோதரியிடத்துப் பிரந்த புத்தி ரன், இந்திரனோடுபொருது அவனை வென்றமையால் இந்திரஜித்து ஏன் னும் பெயர் படைத்தவன், இவன் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டவன், இவருக்கும் நடந்தயுத்தம் மிகக் கொடியதும் கம்பர் தாம்பாடிய இரா மாயணத்திலே இவனை,
  2. "வில்லாள ரானர்க்கெல்லாம் மேலவன்"
  3. ஏன் று புகழ்ந்திருக்கின்றனர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேகநாதன்¹ (mēkanātaṉ) — noun
  1. < Mēghanāda
  2. Indrajit. See இந்திரசித்து. அடல் மேகநாதன் புகுந் திலங்கை மேயநாள் (கம்பரா. திருவவ. 10)
  3. Varuṇa; வருணன். (யாழ். அக.)
மேகநாதன்² (mēka-nātaṉ) — noun
  1. perh. மேகம்² +. Sal-ammoniac. See நவச்சாரம். (சங். அக.)

IndoWordNet

மேகநாதன் — noun
  1. நீரின் அதிபதியாக இருக்கும் ஒரு வைதீக கடவுள்
மேகநாதன் — noun
  1. தேவராஜனையும் இந்திரனையும் தோற்கடித்த ராவணனின் புத்திரன்

வருணன் கடலிறைவன் கடற்கோ கடற்தெய்வம் சமுத்திரராசன் சலபதி நதிபதி நீர்க்கடவுள் புற்சன்னியன் பாசபாணி பாசன் புனல்வேந்தன் மகரவாகனன் முகில்நாயகன் இந்திரஜித் ராட்சசர் இராட்சசன் அரக்கன் அசுரன் மூர்க்கன் துஷ்டன் தீயவன் கொடூரன் தீயன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மேகநாதன்
  1. இர௱ரவணனின் மகனான இந்திரசித்து
  2. வருணன்
  3. நவச்சாரம்