இல்லறம்

இல்லாச்சிரமம். மொழிபெயர்ப்புகள் - illaṟam (ஒலிப்பு)

domestic life, life of a householder

Tamil Moli Akarathi (1928)

இல்லறம் (illaṟam)
  1. இல்லாச்சிரமம்

IndoWordNet

இல்லறம் — noun
  1. இதில் மக்கள் விவாகம் செய்து இல்லறத்தை கவனிக்கு நான்கு ஆசரமங்களில் இரண்டாவது ஆசரமம்
இல்லறம் — noun
  1. கணவன் மனைவி சேர்ந்து நடத்தும் வாழ்க்கை.

கிராகாஸ்ரமம் ஆசரமம் மடம் மடாலயம் திருவாசல் ஆசாரியர் வாழுமிடம் சத்திரம் சாவடி குடும்பவாழ்க்கை வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இல்லறம்
  1. இல்வாழ்க்கை, இல்லத்தில் மனையா ளோடு கூடிவாழும் ஒழுக்கம்
  2. இல்வாழ்வார் கடமை

Tamil Wiktionary

இல்லறம்
  1. இல்லாச்சிரமம்.
  2. மொழிபெயர்ப்புகள்
  3. - illaṟam (ஒலிப்பு)
  4. இல் + அறம் இல்லறம்
  5. பகுப்பு:நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி
  6. பகுப்பு:பெயர்ச்சொற்கள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இல்லறம் (il-l-aṟam) — noun
  1. +
  2. Domestic life, life of the householder, opp. to துறவறம்; இல்வாழ்க்கை
  3. Duties incumbent on a householder; கிருகஸ்த தருமம். (திவா.)