திருவாசல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருவாசல் (tiru-vācal) — noun
  1. +
  2. Gate or doorway of a temple directly in front of the chief idol; ஆலயத்துட் சந்நிதிவாயில். திருவாசல் காக்கும் முதலிகளும் (அஷ்டாதச. முமுட்சு. 1, 97)
  3. Gate of heaven, usually on the north side of a Viṣṇu temple; திருமால்கோயிலில் வடபுறமுள்ள சொர்க்கவாசல். Loc
  4. Rest-house built from religious motives; வழிச்செல்வோர் தங்குதற்கு அமைத்த மடம். (J.)
  5. Village munsiff's office; கிராமமுனிசீபின் உத்தியோகசாலை. Nāñ

IndoWordNet

திருவாசல் — noun
  1. இந்துக்களின் வாழ்க்கையில் நான்கு நிலைகள் பிரம்மச்சரியம்,கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம்

ஆசரமம் மடம் மடாலயம் ஆசாரியர் வாழுமிடம் சத்திரம் சாவடி ஏற்பாடு வானப்ரஸ்த ஆசரமம் கிராகாஸ்ரமம் இல்லறம் பிரம்மச்சாரியம் துறவறம் துறவு சன்னியாசம் சன்யாசம்