சாவடி

plaza, booth, public hall, rest house , inn, choultry - வழிப் போக்கர் தங்குமிடம். A public building in a village - கிராமப் பொதுக் கட்டடம் open dais in front of a house for general use - வீட்டுச் சவுக்கை.

Booth

Winslow (1862)

சாவடி (cāvaṭi) — noun
  1. (Tel. —.ொž?.) A choultry, a place of shelter, lodging, &c., for travellers, a rest-house, வழிப்போக்கர்தங்குமிடம்
  2. The place where the chief of a village holds his conclaves, கிராமச்சாவடி
  3. An office, கச்சேரி. (c.)
  • சாவடிச்சீட்டு — A choultry-bill.
  • சுங்கச்சாவடி — See under சுங்கம்.

Fabricius (1972)

சாவடி — s. (Tel.)
  1. (Tel.) choultry, rest house, சத்திரம்
  2. an office, கச்சேரி
  3. a deadly blow, (சா+அடி)

Tamil Moli Akarathi (1928)

சாவடி (cāvaṭi)
  1. சத்திரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சாவடி¹ (cāvaṭi) — noun
  1. Deadly blow; மரணம் விளைக்கத்தக்க அடி. Kuṟava.
சாவடி² (cāvaṭi) — noun
  1. sāvaṭī. [T. K. cāvaḍi, M. cāvaṭi.]
  2. Inn, choultry; வழிப் போக்கர் தங்குமிடம். மலர்ச்சோலையுஞ் சாவடிகளும் (இராமநா. சுந்தர. 3)
  3. A public building in a village; கிராமப்பொதுக்கட்டடம்
  4. Police station, office of village magistrate, customs station; கச்சேரி. (W.)
  5. Open dais in front of a house for general use; வீட்டுச்சவுக்கை. சாவடியும் வீடுந் தலைவாசலும் (பணவிடு. 163)

IndoWordNet

சாவடி — noun
  1. இந்துக்களின் வாழ்க்கையில் நான்கு நிலைகள் பிரம்மச்சரியம்,கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம்
சாவடி — noun
  1. யாத்திரையின் போது பிரயாணிகள் தங்குமிடம்

ஆசரமம் மடம் மடாலயம் திருவாசல் ஆசாரியர் வாழுமிடம் சத்திரம் ஏற்பாடு வானப்ரஸ்த ஆசரமம் கிராகாஸ்ரமம் இல்லறம் பிரம்மச்சாரியம் துறவறம் துறவு சன்னியாசம் சன்யாசம் இடம் ஸ்தாபனம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சாவடி
  1. வழிப்போக்கர் தங்குமிடம்
  2. ஊர்ச் சாவடி
  3. கச்சேரி
  4. ஊர்ப் பொதுவிடம்
  5. இறப்பு விளைக்கத்தக்க அடி