சத்திரம்
பொருள் 1) வழிப்போக்கர்கள், பயணிகள் ஓய்வெடுக்க தங்குமிடம். 2) போர் செய்யப் பயன்படும் ஆயுதங்கள்
inn, choltry, resthouse, stall, steading
Tamil Wiktionary
சத்திரம்
- 1) வழிப்போக்கர்கள், பயணிகள் ஓய்வெடுக்க தங்குமிடம்.
- 2) போர் செய்யப் பயன்படும் ஆயுதங்கள்
Winslow (1862)
சத்திரம் (cattiram) — noun
- An alms–house where food is given to travellers, brahmans, mendicants, &c.; a A choultry, அன்னசாலை. (c.)<
- A sacrifice,–especially an oblation on the field of battle, to secure the aid of the goddess of victory, யாகம். W. p. 884. SATTRA
- A weapon used in close combat–as a sward, spear, &c., one of the two classes of hand weapons. கைவிடாப்படை. (Compare அத்திரம்.)
- (c.) A surgeon's knife or lancet, சத்திரக்கத்தி
- A lance, கைவேல். W. p. 854. S'ASTRA
- Surgery, இரணவைத்தியம்
- An arrow, பாணம்
- W. p. 333. CH'HATRA. A parasol, an umbrella, குடை
- A white parasol, an emblem of royalty, வெண்குடை
- The தும்பை plant
- The கவிழ்தும்பை plant
- சத்திரக்கத்தி — A lancet.
- சத்திரசாலை — An alms-house–as சத்திரம், 1. 2. An arsenal, ஆயுதசாலை. (p.)
- சத்திரஞ்செய்ய–சத்திரமிட–சத்திரம் வைக்க — To make an incision, to open a tumor, &c.
- சத்திரப்பிரயோகம் — Surgical operation. (p.)
- சத்திரயாகம் — A sacrifice-as சத்திரம், 2.
- சத்திரவிதி — A treatise on surgery. 2. The art of surgery, surgical rules. (Modern.)
Fabricius (1972)
சத்திரம் — noun
- choultry, அன்னசாலை
- a sword, spear, lance of any weapon used in close combat, கைவிடாப் படை
- an arrow, பாணம்
- a surgeon's knife or lancet
- a surgical incision or operation, இரண வைத்தியம்
- a parasol, குடை
- wonder
- white dead-nettle, தும்பை
- a sacrifice lasting many days
- சத்திரக்கத்தி — a lancet.
- சத்திரசாலை — an alms-house, arsenal.
- சத்திரபதி — a king, an emperor as having an umbrella.
- சத்திரப்பிரயோகம் — a surgical operation.
- சத்திரமிட்டுஆற்ற — to heal a wound by making an incision.
- சத்திரம்வைக்க — to open (a boil) with the lancet.
Tamil Moli Akarathi (1928)
சத்திரம் (cattiram)
- சமானமானபொருள்
சத்திரம் (cattiram)
- அன்னசாலை, இரணவைத்தி யம், சத்தி, கவிழ்த்தும்பை, குடை, கைவிடாப்படை, கைவேல், தும்பை, பாணம், மடம், பாகம், வெண்குடை
சத்திரம் (cattiram)
- அன்னசத்திரம், கைவிடாப் படை, கைவேல், பாணம், யாகம், வெண்குடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சத்திரம்¹ (cattiram) — noun
- cf. sattra. [T. satramu, K. satra.] Choultry, rest-house; அன்ன சாலை. (பிங்.) சத்திரமுதலான சாலைகளிலே (சிலப். 5, 180, அரும்.).
சத்திரம்² (cattiram) — noun
- A sacrifice lasting many days; பலநாட்கள் செய்யும் யாகவகை. திருந்திய சத்திரயாகம் (மச்சபு. நைமிசா. 33).
சத்திரம்³ (cattiram) — noun
- < šastra
- Weapon used in close combat; hand-weapon, as sword, lance; கைவிடாப்படை. (பிங்.)
- Spear, javelin; வேல். (பிங்.)
- Iron; இரும்பு. (பிங்.)
- Surgeon's knife, lancet; விரணவைத்தியத்திற்குரிய கத்தி
- A sub-division of the Yajur-vēda; எசுர் வேதத்தின் ஓர் உட்பிரிவு. (சிலப். 13, 141, உரை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சத்திரம்
- அன்னசாலை
- பல நாள்கள் செய்யும் வேள்விவகை
- கைவிடாப் படை
- இரும்பு
- வேல்
- இரண வைத்தியக் கத்தி
- யசுர் வேதத் தின் ஓர் உட்பிரிவு
- குடை
- வியப்பு
- கவிழ் தும்பைச்செடி
- தும்பைச்செடி