மாறுதல்
Tamil Moli Akarathi (1928)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மாறுதல்
- வேறுபடுதல்
- குணமாதல்
- சரிப்படு தல்
- பின்வாங்குதல்
- இருப்பிடம் வேறு படுதல்
- நீங்குதல்
- முதுகிடுதல்
- கூத்தாடுதல்
- இறத்தல்
- இல்லையாதல்
- பொய்யாதல்
- விற்றல்
- பணிசெய்தல்
- கைவிடுதல்
- பிறனுக் குதவுதல்
- கழித்தல்
- மறுத்தல்
- எண் பெருக்குதல்
- அடித்தல்